Kishore Kumar Hits

Vasundhara Das - Kattipudi Kattipudida (From "Kushi") şarkı sözleri

Sanatçı: Vasundhara Das

albüm: Vasundradas - Playback Singer

கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரை போட போறேண்டா
வறியே கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம்தானடா
வறியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

எவ்விடத்தில் கண்முழிச்சோம்
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
சுட்டுவிரல் தொட்டவுடன்
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு
கட்டிகவா ஒட்டிகவா
கட்டிகவா ஒட்டிகவா கவா கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா
வேர்வையில் தெரிவதெல்லம் காதலன் மனம் அல்லவா
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா
கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி

கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

கட்டுத்தறி காளையை போல்
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
வெட்டுபட்ட சேவலை போல்
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு கெட்டு கெட்டு
நெஞ்சமெல்லம் மீசை முடி
நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
கன்னி இதழ் காதுமடல்
கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏராதே
கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி

கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரை போட போறேண்டா
வறியே கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம்தானடா
வறியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar