Kishore Kumar Hits

Vicky - Poraare Enna Vittu şarkı sözleri

Sanatçı: Vicky

albüm: Aattral


ஏதேதோ பாடுபட்டு வாழ வச்சான்
உசுர கூட்டி பாசத்தையும் ஊட்டி வச்சான்
ஆகாயம் சின்னதுன்னு நம்ப வச்சான்
வானத்த தாண்டி நானும் போக ஓட வச்சான்
பெத்தெடுத்த குணங்களா உன்னோடு நான் இருக்க
என் கண்ணீர் சிந்தும் தாலாட்டுல
கண்மூடி நீ கெடக்க
கெடிகார கூட்டுக்குள்ள முள்ளேதும் சுத்தவில்ல
காத்தோடு காத்தாக போராரே என்ன விட்டு
கேக்கவும் யாரும் இல்ல, நீ கேக்காம போனது எங்க?
புது வேர் சாஞ்ச மரம் போல உடஞ்சாயே நெஞ்சவிட்டு

மாரோட நான் உறங்க பொத்தி அனைச்சேன்
உலகமா என்ன மட்டும் தூக்கி சுமந்த
ஓ-ஓ இத்தன காலமும் பூமிக்குல்லே என் மூச்சாக நீ இருந்த
உணர்த்தாம ஊரிடும் பாசம் ஒன்னு
அந்த சாமியும் ஒன்னும் இல்ல
பெத்தெடுத்த குணங்களா உன்னோடு நான் இருக்க
என் கண்ணீர் சிந்தும் தாலாட்டுல
கண்மூடி நீ கெடக்க
கடிகார கூட்டுக்குள்ள முள்ளேதும் சுத்தவில்ல
காத்தோடு போராரே என்ன விட்டு
கேக்கவும் யாரும் இல்ல, நீ கேக்காம போனது எங்க?
காத்தோடு போராரே என்ன விட்டு
போராரே போராரே என்ன விட்டு
போராரே என்ன விட்டு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar