பெண்: ஆ... ஆ... ஆண்: ஆ... ஆ... ஆ... ஆ... பெண்: ஹ... ஆ... ஆ... ஆ... ஆ... ஹ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆண்: ஆ... ஆ... ஆ... ஆ... பெண்:ஹ... ஆ... ஹா... ஆ... ஹா... ஆ... தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது ஆண்: தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது பெண்: தொடுத் தொடு வா மெல்ல ஆண்: தொடத் தொட நான் துள்ள பெண்: யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா ஆண்: தேவையை நீ அள்ளி அள்ளி தா பெண்: வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ ஆண்: ஆசைகள் சொல் யாரை விட்டதோ பெண்: ஒருவரை ஒருவர் உரசும் கலை இது ஆண்: இருவரும் உலகை மறக்கும் நிலை இது பெண்: அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ ஆண்: தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது பெண்: தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள ஆண்: ஆலிலை உன் அங்கம் அல்லவா பெண்: நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா ஆண்: மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான் பெண்: ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான் ஆண்: நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது பெண்: வர வர விவரம் எனக்கும் புரியுது ஆண்: நான் ஆட நீ ஆட ஆனந்தம் அபினயம் இதுவோ பெண்: ஹா தொடுத் தொடு வா மெல்ல... தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது ஆண்: தொடுத் தொடு வா மெல்ல ஆண்: தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது பெண்: தொடுத் தொடு வா மெல்ல ஆண்: தொடத் தொட நான் துள்ள