நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று திசை யாவும் பூவைத் தூவும் எந்தன் பாட்டு அலையோடு நானே இசை பாடுவேனே நான் பாட சபை ஆட என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நனனனனன என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று திசை யாவும் பூவைத் தூவும் எந்தன் பாட்டு லலலலலால லலலா லலலலலால லலலா லாலலால லாலலால லாலலாலலா லாலலால லாலலால லாலலாலலா லலலாலலால லால லால லால லால லால லால லால லால லால லால ஆற்றில் ஆடும் நாணலாய் கீதம் ஒன்று பாடினேன் கீதம் ஒன்று பாடினேன் காற்றில் ஆடும் தீபமாய் சோகம் ஒன்றை மூடினேன் சோகம் ஒன்றை மூடினேன் வாழும் இந்த நாளிலே பாடல் போதுமே ராகதேவன் கோவிலில் நாளும் நாளும் தேவையாக மலர்ச்சோலையில் தினம் நீந்தும் மேகமாய் ஆடிப்பாடலாம் நாளும் வானம்பாடியாய் ப நி ரீ கரி ச நி சக ப த ப மக மக ச ப நி ரி நி ச க கப நிச க ரி ச நி என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நனனனனன என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நனன நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று திசை யாவும் பூவைத் தூவும் எந்தன் பாட்டு போகும் வாழ்க்கைப் பாதையில் எல்லை என்பது இல்லையே எல்லை என்பது இல்லையே மீட்டும் எந்தன் வீணையில் தோல்வி என்றும் இல்லையே தோல்வி என்றும் இல்லையே பூக்கள் எந்தன் பாட்டிலே தாளம் போடுமே கேட்கும் அந்த ஓடையும் பாடும் பாடும் சேர்ந்து பாடும் மேகம் ஆகினும் பல ராகம் பாடுவேன் ஜீவன் யாவிலும் நாளும் ராகம் தேடுவேன் ப நி ரீ கரி ச நி சக ப த ப மக மக ச ப நி ரி நி ச க கப நிச க ரி ச நி என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நனனனனன என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று (காற்று) திசை யாவும் பூவைத் தூவும் எந்தன் பாட்டு (பாட்டு) அலையோடு நானே இசை பாடுவேனே நான் பாட சபை ஆட என் ராகமே நனனனனன என்றும் வாழுமே நனனனனன என் ராகமே நனனனனன என்றும் வாழுமே