ஹே பெண்ணே ஒரு கோடி கொலுசொலியில் அறிவேன் உன் கொலுசொலியை ♪ ஆஹா ஆஹா உன் சீனி சக்கர பேச்சு மனம் மந்திரிச்சு போச்சு என்ன மயக்கிற உன் மூச்சு அது மகுடியாக ஆச்சு ஆஹா ஆஹா அடி கூடு விட்டு கூடு நான் பாயும் சேர்ந்து ஆடு நீ நின்னு கிட்டு ஓடு அட எனக்குள் உன்ன தேடு நீ பேசுகிற பாஷை அது நூறு வயலின் ஓசை உன்மேல கொள்ள ஆசை அடி துள்ளுது பார் மீசை ♪ ஆஹா ஆஹா நான் குட்டி கரணம் போட்டு அடி உனக்கு போட்டேன் ரூட்டு நீ கொஞ்சம் கருணை காட்டு உன் மனசில் என்ன பூட்டு ஆஹா ஆஹா நீ விஷயம் உள்ள ஆளு அட உனக்கு ரொம்ப லொள்ளு நீ போடும் ஆட்டம் தூளு அட எங்க போச்சு வாலு நான் காதலிச்சேன் பாவி அடி அடிமை ஆச்சு ஆவி நீ மறுத்து விட்ட baby உடை ஆகி போகும் காவி ஆஹா ஆஹா ஆஹா