Kishore Kumar Hits

Deva - Oli Veesum (From "The Blast") şarkı sözleri

Sanatçı: Deva

albüm: Top Chart Hits (Original Motion Picture Soundtrack)


ஒளி வீசும் எங்கள் தீபம்
அழியாது எங்கள் தேசம்
இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாய் சொல்லும்
வந்தே மாதரம்
ஒளி வீசும் எங்கள் தீபம்
அழியாது எங்கள் தேசம்
இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாய் சொல்லும்
வந்தே மாதரம்
இங்கு சத்தியம் உண்டு
தர்மமும் உண்டு
வாழ்க பாரதம்
புது பாதை உண்டு
பயணமும் உண்டு
வாழ்க பாரதம்
விடுதலை விடுதலை
திசை எங்கும் கேட்கட்டும்
விடுதலை விடுதலை
உலகின்றி வாழ்த்தட்டும்
இனி ஜாதி இல்லை
மத பேதம் இல்லை
நாம் இந்திய மக்கள் என்போம்
இங்கு ஏலை இல்லை
பண பேய்கள் இல்லை
நாம் இந்தியர் என்றே வாழ்வோம்
இனி ஜாதி இல்லை
மத பேதம் இல்லை
நாம் இந்திய மக்கள் என்போம்
இங்கு ஏலை இல்லை
பண பேய்கள் இல்லை
நாம் இந்தியர் என்றே வாழ்வோம்

பல வீர தியாகங்கள்
பல அன்பு தியாகங்கள்
இந்த பூமி எங்கும்
ஏலை பசியைதான் போக்குங்கள்
இனி ஒன்றாய் சேருங்கள்
இந்த மண்ணை போற்றுங்கள்
நாம் தோல்வி இல்லா வெற்றி கொடியை எங்கும் நாட்டுங்கள்
வரலாறுகள் பாடுதடா
நம் பாரத தேசமடா
இது இந்திய வீரர்கள் சிந்திய ரத்தமடா

ஒளி வீசும் எங்கள் தீபம்
அழியாது எங்கள் தேசம்
இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாய் சொல்லும்
வந்தே மாதரம்
ஒளி வீசும் எங்கள் தீபம்
அழியாது எங்கள் தேசம்
இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாய் சொல்லும்
வந்தே மாதரம்
இங்கு சத்தியம் உண்டு
தர்மமும் உண்டு
வாழ்க பாரதம்
புது பாதை உண்டு
பயணமும் உண்டு
வாழ்க பாரதம்
விடுதலை விடுதலை
திசை எங்கும் கேட்கட்டும்
விடுதலை விடுதலை
உலகின்றி வாழ்த்தட்டும்
இனி ஜாதி இல்லை
மத பேதம் இல்லை
நாம் இந்திய மக்கள் என்போம்
இங்கு ஏலை இல்லை
பண பேய்கள் இல்லை
நாம் இந்தியர் என்றே வாழ்வோம்
இனி ஜாதி இல்லை
மத பேதம் இல்லை
நாம் இந்திய மக்கள் என்போம்
இங்கு ஏலை இல்லை
பண பேய்கள் இல்லை
நாம் இந்தியர் என்றே வாழ்வோம்

மலர் போன்ற குழந்தைகளே
சுமை தாங்கும் தோழர்களே
இந்த ஜாதி வெறியை போக்கும்
நம் பாரதி பிள்ளைகளே
மழை பொழியும் நிலங்களிலே
விதை விதைக்கும் கைகளிலே
நம் தேசிய கொடியை ஏந்தும்
விவசாய மனிதர்களே
தோள் சேர்ந்திட வாருங்கள்
குரல் கொடுத்திட வாருங்கள்
இந்த சத்திய தீபத்தை நெஞ்சிலே ஏற்றுங்கள்

ஒளி வீசும் எங்கள் தீபம்
அழியாது எங்கள் தேசம்
இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாய் சொல்லும்
வந்தே மாதரம்
ஒளி வீசும் எங்கள் தீபம்
அழியாது எங்கள் தேசம்
இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாய் சொல்லும்
வந்தே மாதரம்
இங்கு சத்தியம் உண்டு
தர்மமும் உண்டு
வாழ்க பாரதம்
புது பாதை உண்டு
பயணமும் உண்டு
வாழ்க பாரதம்
விடுதலை விடுதலை
திசை எங்கும் கேட்கட்டும்
விடுதலை விடுதலை
உலகின்றி வாழ்த்தட்டும்
இனி ஜாதி இல்லை
மத பேதம் இல்லை
நாம் இந்திய மக்கள் என்போம்
இங்கு ஏலை இல்லை
பண பேய்கள் இல்லை
நாம் இந்தியர் என்றே வாழ்வோம்
இனி ஜாதி இல்லை
மத பேதம் இல்லை
நாம் இந்திய மக்கள் என்போம்
இங்கு ஏலை இல்லை
பண பேய்கள் இல்லை
நாம் இந்தியர் என்றே வாழ்வோம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar