ஓ சோனா... ஓ சோனா... ஓ சோனா i love you love you டா ஓ சோனா... ஓ சோ... னா... ஓ சோனா i love you love you டா வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா வாழை தண்டு பூக்கள் தோட்டம் அல்லவா அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா ஓ சோனா... ஓ சோனா... ஓ சோனா i love you love you டா ♪ ஒரு நாள் அவ மவுத்ஆர்கன் play பண்ணிட்டு இருந்தா நான் உக்காந்து கேட்டுட்டு இருந்தேன் உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா நான் தெரியும்னு சொன்னேன் ஏ நிறுத்து, ஏன் தெரியும்னு சொன்ன தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே ஏன் தெரியுறத தெரியுனுதானே சொல்லனும் எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது அய்யோ... மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம் பொம்பளங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளங்க விட தெரியாதுனு சொல்ற ஆம்பளங்க-ல தான் ரொம்ப பிடிக்கும் நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா அப்பிடி இப்பிடி ஆயி பெரிய romance நடந்துருக்கும் நீ miss பண்ணிட்ட இல்லையே அன்னைக்கு romance நடந்துதே நீ தெரியும்னு சொல்லி romance நடந்துதா ஆமா எப்டி அவ மவுத்ஆர்கன் கொடுத்தா நான் கிட்ட போயி வாங்கினேன் வாங்கிட்டு, மவுத்ஆர்கன பாத்தேன், அவள பாத்தேன் மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு உன் மவுத்தே ஆர்கன் மாதிரிதான் இருக்கு அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்-னு சொல்லி Kiss பண்ணிட்டேன் ♪ ஓ சோனா... ஓ சோனா... ஓ சோனா i love you love you டா ♪ ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில் அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன் அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன் மழை நின்றும் பெண் எழவே இல்லை என்ன செய்தோம் அது நினைவே இல்லை என்ன வியப்பு... மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள் மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள் I love you சோனா... சோனா... ஓ சோனா... ஓ சோனா... ஓ சோனா i love you love you டா