Oh baby oh baby oh baby oh Oh baby oh baby oh baby oh Oh baby oh baby oh baby oh Oh baby oh baby oh baby oh ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா அட மனம் குதிக்குது பந்தா கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா கலக்கும் காட்டாறு நான் கரையே அவள் தானடா ரோஜா காடு சுடிதார் போட்டு... Oh baby oh baby oh baby oh Oh baby oh baby oh baby oh Oh baby oh baby oh baby oh Oh baby oh baby oh baby oh அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி ஓ பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி திருப்பரங்குன்றத்து கோயிலிலே மேல மாசி வீதி வர மேள சத்தம் கேட்கும் மூணு முடி போடும் வேளையிலே வீட்டுக்குள்ளே பாய் போடுவேன் பிள்ளை பெத்து வெளியேறுவேன் ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா அட மனம் குதிக்குது பந்தா கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா கலக்கும் காட்டாறு நான் கரையே அவள் தானடா அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன் வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன் மருத மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன் மேட்டினிக்கு Titanic English படம் பாக்க வெப்பேன் செம்புவள விரல் விட்டு நகம் விழுந்தாலும் அத ஒரு முத்தா வெச்சிருப்பேன் பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும் பரம்பரை சொத்தா வெச்சிருபேன் மடியில் சீராட்டுவேன் விடிந்தும் வாலாட்டுவேன் ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா அட மனம் குதிக்குது பந்தா கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா கலக்கும் காட்டாறு நான் கரையே அவள் தானடா ரோஜா காடு சுடிதார் போட்டு...