ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம் அம்பிகையே உன் புகழை பாடி வருவோம் ஆடியிலே பூசை வைத்து அடி பணிவோம் ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் இந்த பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம் தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம் வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் ♪ சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம் நல்ல சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம் சமயபுரம் சக்தி உனை போற்றி வருவோம் நல்ல சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம் வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம் வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம் வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் ♪ வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம் எங்க கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம் வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம் எங்க கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம் நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம் நாற்காமலை அன்னை உன்னை நாடி வருவோம் நல்ல நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம் நல்ல நன்மை எல்லாம் கூடி வர நலம் பெறுவோம் நலம் பெறுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம் இந்த பூலோக மாரி உனக்கு மாலை இடுவோம் தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம் வீர பத்ர காளி உனக்கு பொங்கல் இடுவோம் பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்