Kishore Kumar Hits

Suresh Peters - Urvashi Urvashi (Mtv Unplugged Season 6) şarkı sözleri

Sanatçı: Suresh Peters

albüm: Urvashi Urvashi (Mtv Unplugged Season 6)


மருஹபா
மருஹபா மருஹபா
மருஹபா மருஹபா
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே
ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஹிலாரி கிலின்டன் தோத்து போனா
டேக் இட் ஈசி பாலிசி
டோனால்டு டிரம்பு பிரசிடன்டு ஆனா
டேக் இட் ஈசி பாலிசி
ஐநுரு ரூபா செல்ல போனா
டேக் இட் ஈசி பாலிசி
ஆயிரம் ரூபா செல்ல போனா
டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
கேளடி ரதியே ரதியே
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது
கடலின் நடுவிலே பேட்டரி தீர்ந்தா
டேக் இட் ஈசி பாலிசி
ஹெல்மேட் போட்டும் மாமா புடிச்சா
டேக் இட் ஈசி பாலிசி
கிழிஞ்ச பேன்ட்ட பேஷன்னு சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி
பெல்ட்ட போட்டும் வேட்டி அவிழ்ந்தா
டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
பகலிலே கலர்கள் பாராமல்
இருட்டிலே கன்னடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆகாமல்
அறுபதில் ஆகி என்ன பயன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar