Kishore Kumar Hits

V. Selvaganesh - Adugira Maatai şarkı sözleri

Sanatçı: V. Selvaganesh

albüm: Kulla Nari Kootam (Original Motion Picture Soundtrack)


ஹான் வாக்கி டாக்கி வெச்சிகினு
காக்கி நம்மலையே பாக்குதடா
பாக்கி நேரத்துல
கிராக்கி பண்ணாம பாடுங்கடா
ஆட்டம் பொடுங்கடா
ஹான் அப்டியா இப்ப நா ஒன்னு கட்டத்த
ஹா ஒன்னும் புரில மாமு
அப்ப புரிற மாறி பாடு
ஆடுகிற மாட்ட ஆடி கரடா
பாடுகிற மாட்ட பாடி கரகணும்டா
குள்ளக்கத்திருக்காயே அடிடா டீய
உண்ணுதய செட்ட தாங்களையேடா
உடுடா ரவ்சு இதுவா பெருசு
நண்பா love'u ஜெய்க்கணும் டா
தனியா இருந்தோம் அணியா சேர்ந்தோம்
அனலாய் இனிமே உடவிடலாம்
நண்பர்கள் இல்லாம போனாலும் ஆனதடா

Hey நம்ம மதுர அடிய கெளுப்பா
கண்டவுடன் காதல் பண்ணினதால் தான்
நம்ம நம்முடைய நட்பு அதுதாநே பூ
காக்கி சட்ட பொட பொட நாம வந்தோம்
நட்புக்கு நாம் கையிலகனும்
வாழ்வின் அளவை அழந்தாறேன்
நட்பின் ஆழம் அழந்தாராய்
இங்கே நாமும் இணைவோம் என்றே
கடவுள் நம்மை படைத்தார
சொந்தங்கள் பேசாத விஷியங்கள் நாம் பேசலாமே

தஞ்சாவூர் அடிய கேகுறியா
கத்துரன்ல நல்லா ஏத்தி அட்ரா
உயரத்த தாண்டி இங்க ஜெய்ச்சா
அம்மணிய நினைச்சா வெற்றிகள் வருதா
துயரங்கள் என்றே இனிமே இல்ல
அப்படியே வந்தா எந்தும் மாமே
காதல் வலையில் சிக்கிய நண்பா
காதல் துறையில் நுழைவாயா
திருமணம் ஆகி மனைவி வந்தா
எங்கள நீயும் நென்சி பாப்பியா
ஒரு நாளில் பல நாளே பார்த்தோமே இது போதும் டா

Hey நம்ம Madras குத்த கேளு மாமே நீ
Side'ல பாய்ரான் பாரு அவன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar