உந்தன் சமூகம் எனக்கானந்தமே உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் உந்தன் சமூகம் எனக்கானந்தமே உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை நீரே போதும் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை ♪ கண்ணீரின் வாழ்க்கையே என் வாழ்க்கை ஆனது கண்ணீரின் வாழ்க்கையே என் வாழ்க்கை ஆனது எந்தன் கண்ணீரை துடைப்பது நீரன்றி யாருண்டு எந்தன் கண்ணீரை துடைப்பது நீரன்றி யாருண்டு நீரே போதும் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை ♪ தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே என் தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே எந்தன் வேதனை நேரத்தில் உம் வார்த்தையால் தேற்றினீர் எந்தன் வேதனை நேரத்தில் உம் வார்த்தையால் தேற்றினீர் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை ♪ என் வாழ்க்கையில் யாருமில்லா அனாதை ஆனேனே என் வாழ்க்கையில் யாருமில்லா அனாதை ஆனேனே நான் உண்டு உன் துணையே என்றீரே என் இயேசுவே நான் உண்டு உன் துணையே என்றீரே என் இயேசுவே உந்தன் சமூகம் எனக்கானந்தமே உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் உந்தன் சமூகம் எனக்கானந்தமே உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை நீரே போதும் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை