ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மாய ஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஹே ராணி என்னோடு ஆடவா நீ பூமேனி கொண்டாடும் வெண் பனி என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம் மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து சின்ன மலர் தான் சிந்து படிக்கும் கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் கண்டு களிக்கும் காலம் பிறக்கும் மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ லால லால லால லால லால லா தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ லால லால லால லால லா காதும் காதுமாய் காதல் மந்திரம் ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும் வந்த நிழலே வண்ண மயிலே தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும் என்ன சுகமே என்ன சுவையே உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும் என்னை மயக்க தன்னை மறக்க ஓடை மீது ஓடம் போல ஆட வா லால லால லால லால லால லா உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா லால லால லால லால லால லா காதல் கன்னிகை காமன் பண்டிகை காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மாய ஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஹே ராணி என்னோடு ஆடவா நீ பூ மேனி கொண்டாடும் வெண்பனி என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் ரூபாப்பா... ராபாப்பா... ராப பப்பா ரூ ரூ ரூ ரூ ரூ ரூ ரூடூரூ... ரூ