McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O பண்ணையில் இருக்கு பசுமாடு E-I-E-I-O Moo moo இங்கே, moo moo அங்கே இங்கே moo, அங்கே moo, எங்கெங்கும் moo moo McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O McDonald தாத்தாவின் பண்ணை தோட்டம் E-I-E-I-O தோட்டத்தில் வளர்ந்தது பன்றிகள் கூட்டம், E-I-E-I-O Oink oink இங்கே Oink oink அங்கே இங்கே oink, அங்கே oink எங்கெங்கும் Oink oink McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O ஈயா யோ ஈயா யோ ஈயா யோ E-I-E-I-O-யோ-யோ McDonald தாத்தாவின் பண்ணை உள்ளே E-I-E-I-O சுகமாய் வளர்ந்தது வாத்துக்களே E-I-E-I-O Quack quack இங்கே Quack quack அங்கே இங்கே quack, அங்கே quack எங்கெங்கும் quack quack McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O-யோ-யோ ♪ McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O பல கோழியும் சேவலும் வாழுதிங்கே E-I-E-I-O கொக்கரக்கோக் இங்கே கொக்கரக்கோக் அங்கே கொக்கரக்கோக் கொக்கரக்கோ கொக்கரக்கோக் கொக்கரக்கோ McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O McDonald தாத்தாவின் பண்ணை உள்ளே E-I-E-I-O அங்கு அழகாய் விளையாடும் நாய்களே E-I-E-I-O பொவ் பொவ் இங்கே பொவ் பொவ் அங்கே இங்கே பொவ், அங்கே பொவ் எங்கெங்கும் பொவ் பொவ் McDonald தாத்தாவின் பண்ணை இங்கே E-I-E-I-O-யோ-யோ