Kishore Kumar Hits

ChuChu TV - Pongal Festival Song 2019 şarkı sözleri

Sanatçı: ChuChu TV

albüm: ChuChu TV Tamil Rhymes & Songs for Children, Vol. 1

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க
ஒளி கொடுக்கும் சூரியனும் நமக்கு தெய்வந்தாங்க
இயற்கைக்கு நன்றி சொல்லி கொண்டாடுவோம் நாங்க

ஸ்... இனிக்கும் நல்ல சக்கர பொங்கல் சாப்பிடலாம் வாங்க
தித்திக்கும் கரும்ப கொஞ்சம் கடித்து பாருங்க நீங்க
இனிக்கும் நல்ல சக்கர பொங்கல் சாப்பிடலாம் வாங்க
தித்திக்கும் கரும்ப கொஞ்சம் கடித்து பாருங்க நீங்க ம்...
அழகழகாய் புது துணிகள் அப்பா வாங்குனாங்க
புத்தாடை போட்டு நாங்க ஆடும் ஆட்டம் பாருங்க
ஹே பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க
மஞ்சள் இஞ்சி கட்டிய பானையில் பொங்கல் கொதிக்கிதிங்கே
மங்களமான வாழ்க்கைக்கு மனமும் வேண்டுதிங்கே

உணவு தந்த உழவரெல்லாம் உயர்ந்து வாழ வேண்டும்
அந்த பொங்கலை போல அவர் வாழ்க்கையில் இன்பம் பொங்க வேண்டும்
பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க
ஒளி கொடுக்கும் சூரியனும் நமக்கு தெய்வந்தாங்க
இயற்கைக்கு நன்றி சொல்லி கொண்டாடுவோம் நாங்க
பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar