Kishore Kumar Hits

ChuChu TV - Macdonald Thathavin Pannai şarkı sözleri

Sanatçı: ChuChu TV

albüm: ChuChu TV Animal Fun Tamil, Vol. 1


McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O
பண்ணையில் இருக்கு பசுமாடு
E-I-E-I-O
Moo moo இங்கே, moo moo அங்கே
இங்கே moo, அங்கே moo, எங்கெங்கும் moo moo
McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O
McDonald தாத்தாவின் பண்ணை தோட்டம்
E-I-E-I-O
தோட்டத்தில் வளர்ந்தது பன்றிகள் கூட்டம், E-I-E-I-O
Oink oink இங்கே
Oink oink அங்கே
இங்கே oink, அங்கே oink
எங்கெங்கும் Oink oink
McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O
ஈயா யோ
ஈயா யோ
ஈயா யோ
E-I-E-I-O-யோ-யோ
McDonald தாத்தாவின் பண்ணை உள்ளே
E-I-E-I-O
சுகமாய் வளர்ந்தது வாத்துக்களே
E-I-E-I-O
Quack quack இங்கே
Quack quack அங்கே
இங்கே quack, அங்கே quack
எங்கெங்கும் quack quack
McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O-யோ-யோ

McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O
பல கோழியும் சேவலும் வாழுதிங்கே
E-I-E-I-O
கொக்கரக்கோக் இங்கே
கொக்கரக்கோக் அங்கே
கொக்கரக்கோக் கொக்கரக்கோ
கொக்கரக்கோக் கொக்கரக்கோ
McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O
McDonald தாத்தாவின் பண்ணை உள்ளே
E-I-E-I-O
அங்கு அழகாய் விளையாடும் நாய்களே
E-I-E-I-O
பொவ் பொவ் இங்கே
பொவ் பொவ் அங்கே
இங்கே பொவ், அங்கே பொவ்
எங்கெங்கும் பொவ் பொவ்
McDonald தாத்தாவின் பண்ணை இங்கே
E-I-E-I-O-யோ-யோ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar