Sundaramurthy K.S. - Jinthako şarkı sözleri
Sanatçı:
Sundaramurthy K.S.
albüm: Airaa (Original Motion Picture Soundtrack)
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ...
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ...
ஆசை காத்தடிக்க
நம்ம பக்கம் பாத்தடிக்க
நேரம் உச்சத்துல இருக்குதையா
காலி கள்ளாவுல
கட்டு கட்டா துட்டு சேர
போலி கேம்மு ஒன்னு
தொடங்குதையா...
ஏதோ தெரியுதே
சௌண்டு கொறையுதே
தானா மறையுதே
வீணா அலையுதே
உள்ள அதருதே
கண்ணு விரியுதே
ஹார்ட்டு பதறுதே
லைட்டா ஒதருதே
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
எவனுக்குள் எது இருக்கும்
அது தெரிஞ்சவன் எவனும் இல்லை
மெய்யில்ல பொய் இருந்தா
கண்ணாடிக்குள் தெரிவதில்லை
இந்த ஒலகத்துல
ஒரு கணக்கிருக்கு
அந்த கடவுளுக்கும்
அதில் கூட்டிருக்கு
அட சரிசமமா அவன் படைக்கவில்லை
இங்க உண்மைக்கு வேலையில்லை
ஏதோ தெரியுதே
Sound கொறையுதே
தானா மறையுதே
வீணா அலையுதே
உள்ள அதருதே
கண்ணு விரியுதே
ஹார்ட்டு பதறுதே
லைட்டா ஒதருதே
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஜிந்தகோ ஜிந்தகோ
ஆசை காத்தடிக்க
நம்ம பக்கம் பாத்தடிக்க
நேரம் உச்சத்துல இருக்குதையா
காலி கள்ளாவுல
கட்டு கட்டா துட்டு சேர
போலி கேம்மு ஒன்னு
தொடங்குதையா
ஏதோ தெரியுதே
சௌண்டு கொறையுதே
தானா மறையுதே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri