அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாளே எந்தன் இசைக்கு காற்றானாள் எந்தன் மொழிக்கு ஊற்றானாள் எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை கடந்த நேற்றானாள் She and I together Thought it was forever How the sparks flew They flew... Even if we are over She gave me the power To find my own groove She and I together Thought it was forever How the sparks flew They flew... No longer my lover Sang at London tower Owe that to you To you ♪ அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாளே அன்று என் வாழ்வின் ஏடானாள் இன்று அவ்வேட்டில் கூடானாள் அவள் போன பின்னும் நாளும் நாளும் நான் செய்யும் பாட்டானாள் She and I together Thought it was forever How the sparks flew They flew... No longer my lover Sang at London tower Owe that to you To you She and I together Thought it was forever How the sparks flew They flew... No longer my lover Sang at London tower Owe that to you To you