Hey, விழும் இதயம் ஏந்தி பிடி
Hey, அதில் கனவை அள்ளிக்குடி
Hey, குருஞ்சிறகு கோடி விறி
வா, என் இதழில் ஏறி சிரி
Guitar கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
♪
தூரிகா, என் தூரிகா
ஒரு வானவில், வானவில் மழையென பெய்கிறாய்
சாரிகா, என் சாரிகா
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்
நான் துளி இசையில் வாழும் இலை
நீ எனை தழுவ வீழும் மழை
வேர் வரை நழுவி ஆழம் நனை
நீ என் உயிரில் நீயும் இணை
Piano பற்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா, என் தூரிகா
ஒரு வானவில், வானவில் மழையென பெய்கிறாய்
சாரிகா, என் சாரிகா
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்
♪
தூரிகா, என் தூரிகா
ஒரு வானவில், வானவில் மழையென பெய்கிறாய்
சாரிகா, என் சாரிகா
அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்
காரிகா, என் காரிகா
இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு என சோதனை செய்கிறாய்
தூரிகா, என் தூரிகா
வானவில் மழையென, மழையென பெய்கிறாய்
Поcмотреть все песни артиста