Kishore Kumar Hits

A.R. Rahman - Jigu Jigu Rail şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Maamannan (Original Motion Picture Soundtrack)


ல லலலா ல
ல லலலா ல
ல லலலா ல
ஏ கிச்சு கிச்சு தாம்பூலம்
கியா கியா தாம்பூலம்

ஜிக்கு ஜிக்கு ரயில் கெளம்புது பார்
நிஞங்களின் பயணமும் தொடங்குது பார்
நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகத்தில் மகிழ்ந்திட வா
வீண் திரைவிட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இனைந்தே மிதப்போம் வா
ஏ லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)
ஏ லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)
எல்லாம் மாறும், எல்லாம் மாறும்
உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச, ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும், ஒன்னா வாழும்
உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்

ல லலலா ல
ல லலலா ல
ல லலலா ல
ஏ கிச்சு கிச்சு தாம்பூலம்
கியா கியா தாம்பூலம்

ஏ கிச்சு கிச்சு தாம்பூலம்
கியா கியா தாம்பூலம்
ஜன்னலுக்குள் வானமுண்டு (வந்து சேந்துக்கோ)
உள்ளங்கைக்கு பாதை உண்டு (வந்து சேந்துக்கோ)
மண்ணுக்குள்ளே பூவும் உண்டு (வந்து சேந்துக்கோ)
புள்ளிக்குள்ளும் கோலம் உண்டு (வந்து சேந்துக்கோ)
ஓ... புன்னகையில் ஞானம் உண்டு (வந்து சேந்துக்கோ)
உண்மை அன்பில் யாவும் உண்டு (வந்து சேந்துக்கோ)
எவ்விடத்தும் ஏகன் உண்டு (வந்து சேந்துக்கோ)
வந்து சேந்துக்கோ, வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ

ஓ... ஜிக்கு ஜிக்கு ரயில் கெளம்புது பார்
நிஞங்களின் பயணமும் தொடங்குது பார்
நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகத்தில் மகிழ்ந்திட வா
வீண் திரைவிட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
ஏ லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)
ஏ லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)

லட்சம் கோடி நட்சத்திரம் (வந்துக்கோ சேந்துக்கோ)
மின்னல் அள்ளி முத்தம் போட (வந்துக்கோ சேந்துக்கோ
மேகத்தில ஊஞ்சல் ஆட (வந்துக்கோ சேந்துக்கோ)
இடி இடிக்க கொடி பிடிக்க (வந்து சேந்துக்கோ)
மழையடிக்க தமிழ் படிக்க வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்க வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ, வந்து சேந்துக்கோ
ஓரஞ்சாரம் ஓடவேனா வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ, வந்து சேந்துக்கோ
ஆடி பாடி பாடி ஆடி வந்து சேந்துக்கோ
ஏ லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)
ஏ லம்பா (லம்பா லம்பா)
ஏலே நண்பா (நண்பா நண்பா)
நீ தெம்பா (தெம்பா தெம்பா)
ஏறு நண்பா (நண்பா நண்பா)
எல்லாம் மாறும், எல்லாம் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும் ஆமா
உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேர்ந்தா (உள்ளம் சேர்ந்தா)
(எல்லாம் மாறும்) எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
தான் தானான நா நா நா
எல்லாம் மாறும் ஒன்னா வாழும்
(உள்ளம் சேர்ந்தா) சேர்ந்தா
எல்லாம் மாறும்

எல்லாம் மாறும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar