Kishore Kumar Hits

A.R. Rahman - Adheeraa (From "Cobra") şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Best of A.R. Rahman (Tamil)


Low, low, low, low, low, low
Low-key like a cobra
Low, low-low, low, low-low-low-low, low
Low-key in my blood like a cobra
Low, low, low, low, low, low, low...
Low-key like a cobra
தீரா தீராதி தீரா, துப்பாக்கி மந்திரா
சமர் செய்யும் சந்திரா, யுகம் வெல்ல வந்தீரா
ஓரா ஓராயிரம் புதிரா, அணு உலையின் உதிரா
மின் காந்த கதிரா, தீராதி தீரா
இவன் தோட்டக்கள் விளையாட்டில் ஜெயிப்பதே விதியாகும்
இவன் தோட்டத்தில் துப்பாக்கி செடிகள் பூவாகும்
அதீரா, அதீரா உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும், எதையும் வெல்லும் Cobra
ஹே சூரா, ஹே சூரா அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும், எதையும் வெல்லும் (Cobra)
Pull up on the scene
Calculating things you'd never think
Evaluating keys to all the ease
'Cause he be waiting years to mock the peace
So let me tell you why they always call him Cobra
Killer instincts, and he don't need no love
He will always slide in silence 'til it's over
Not a man of violence, but he never need to look over his shoulder
(Co-co-cobra)
நீ ஒருவன் அல்ல இருவன்
அந்த இருவனும் இங்கே ஒருவன்
உன் இருவரில் நல்லவன் ஒருவன்
அதை மீறிய வல்லவன் ஒருவன்
உன் உள்ளே இருப்பவன் மனிதன்
அவன் உள்ளே இன்னொரு கனிதன்
உன் மனிதம் உன்னை சொல்லும்
உன் கனிதம் உலகை வெல்லும்
பெரும் வெற்றிகளை பெற்றவனின் இதயம் ஆடாது
மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது
அதீரா, அதீரா உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும், எதையும் வெல்லும் Cobra
ஹே சூரா, ஹே சூரா அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும், எதையும் வெல்லும் (Cobra)

ஓராயிரம் யானையின் கூட்டம் ஒரு புலியின் யுக்தி தட்டும்
நூறாயிரம் சேனை வட்டம் ஒரு அறிவின் தீப்பொறி எட்டும்
அட நேர்மை என்றால் மட்டும் பல கைகளும் இங்கே தட்டும்
நேர் நிற்கும் மரங்களை மட்டும் அந்த கைகளே வந்து வெட்டும்
இவன் கோட்டைக்குள் கிடையாது நியாய சட்டங்கள்
பின் வாங்காது, வீழாது இவனின் திட்டங்கள்
அதீரா, அதீரா உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும், எதையும் வெல்லும் Cobra
ஹே சூரா, ஹே சூரா அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும், எதையும் வெல்லும்
All right
Master of his mental and he's on it all night (all night)
Not a point of body, keep on winning with his mind
When it comes to doing, why they seeing no line? (No line), no line (No line)
He pull up on the scene
Calculating things you'd never think
Evaluating keys to all the ease
'Cause he be waiting years to mock the peace, the peace
(Co-co-co-co-cobra)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar