யாராண்ட, அய்யய்யோ யாராண்ட, அய்யய்யய்யோ யாராண்ட, அய்யய்யோ யாராண்ட
எங்க வந்து யாராண்ட வெச்சிகின ப்ரச்சனை நீ
குரல உட்டது தெரிஞ்சிட்டாக உனக்குதான்டா அர்ச்சன
அவன் வரவரைக்கும் voice'a கொடுத்து நண்டு,ஸிண்டு தொகுறுது
அவன் எழுந்து கிழுந்து வண்டான இந்த தீபாவளி நம்மலது
குடியிருக்கும், வெறித்தனம்
இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும்
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும், ஹே நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும்
ஆமா அழுக்கா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்)
கருப்பா கலையா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்)
ஒண்ணா உசுரா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்)
புல்லிங்கோ இருக்காங்கோ வேற இன்ன வோனும்
ராவடி ராசாவ நிப்பேன்டா என்னோட கில்லாமேல
ஹே யாருக்கும் தவ்லொண்டு நீ இல்ல தவ்லத்தவே நில்லு என் ஆளு நண்பா நீ
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும், ஹே நம்ம சனம் வெறித்தனம்
ஹே இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஏலேலேலோ
மாளு மாளு மாலே, தின்னுக்கு தத்துக்கு தத்துக்கு தத்துக்கு
சூராங்கணிக்க மாலே, இத்தாத தகுரும்ப
மாளு மாளு மாளு, சூராங்கணிக்க மாளு
மாளு மாளு மாளு, என் தளபதிதான் தூளு
மாளு மாளு மாளு, சூராங்கணிக்க மாளு
மாளு மாளு மாளு, என் தளபதிதான் தூளு
சூராங்கனி, சூராங்கனி(நவுறு ஒத்து ஒத்தே)
சூராங்கனி (அய்யோ), சூராங்கனி (எப்பா)
சூராங்கணிக்க மாளு, சூராங்கணிக்க மாளு
சூராங்கணிக்க மாளு என் தளபதிதான் தூளு (தளபதி தூளு)
கானா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு
மண்ணுமுட்டு சாளு, என்னவுட்டா யாரு, தொங்கவுட்டு துவைக்கும் ரவுச பாரு
கொரலுவுட்டா நூறு, சொந்தம் வரும் பாரு, காசு பணம் எல்லாம் கோளாறு
என்னாண்ட எல்லாம் நீதானே உன்னாண்ட எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊருடாக்கு நண்பா நி பல்லாக்கு
எக்காப்பொண்ணு ஏலேலேலோ
ஹே முக்காத்துட்டு ஏலேலேலோ
இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஏலேலேலோ
ஆமா அழுக்கா இருப்போம்(வெறித்தனம்) (வெறித்தனம்)
கருப்பா கலையா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்)
ஒண்ணா உசுரா இருப்போம்(வெறித்தனம்) (வெறித்தனம்)
புல்லிங்கோ இருக்காங்கோ வேற இன்ன வோனும்
ராவடி ராசாவ நிப்பேன்டா என்னோட கில்லாமேல
ஹே யாருக்கும் தவ்லொண்டு நீ இல்ல தவ்லத்தவே நில்லு என் ஆளு நண்பா நீ
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும் (நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்)
ஹே நம்ம சனம் வெறித்தனம் (நம்ம சனம் வெறித்தனம்)
ஹே இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும்
வெறித்தனம் வெறித்தனம்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri