Kishore Kumar Hits

A.R. Rahman - Namma Satham (From "Pathu Thala") şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Best of A.R. Rahman (Tamil)


ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கு
என்ன வேலை நீ சொல்லு கண்ணு?
குற பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா?
ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா?
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா? ஹ
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா? ஹ-ஹோய்
கோடி நெருப்ப ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும் காத்திருக்கல பாஞ்சு உரசி பத்திக்குச்சு
ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு
மலையும் பயந்து விலகுமா?
புயலும் பதுங்க பழகுமா?
ஒரு கால் எடுத்து நீ கடக்க நினைச்சா
கவல மறையும் தெரியுமா?
லு-லு-லு-லு-லு-லு-லா
கொஞ்சம் பலிச்சு பலிச்சு பலிச்சுனு
லு-லு-லு-லு-லு-லு
நம்ம நெருப்ப தெளிச்சு போனும் கண்ணு
அக்கரையில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்
பட்டோம் அடி பட்டோம்
அடி பட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
வப்போம் அடி வப்போம் உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்
கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னு வந்துப்புட்டா
துணையாக வந்துப்புட்டா
அந்த நிலா!
கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னு வந்துப்புட்டா
துணையாக வந்துப்புட்டா
அந்த நிலா!
அக்கரையில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்

சிப்பாயி பட்டாலம் ஆனு அம்பாரி
ஓங்கல் ஒய்யாரி தெண்டி-தெண்டி, ஓ-ஓ
ஊரே குட்டி குற ஏனோ என்ன?
அவேன் இன்னைக்கி நான் ராசாவாக!
எல்லாமே (மாயம்)
ஏத்துக்க (காயம்)
கொஞ்சம் தொலைஞ்சு (போகும்)
பக்குவமா வா நீயும்!
அக்கரையில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்
பட்டோம் அடி பட்டோம்
அடி பட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
வப்போம் அடி வப்போம் உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்
எல்லாமே (மாயம்)
ஏத்துக்க (காயம்)
கொஞ்சம் தொலைஞ்சு (போகும்)
பக்குவமா வா நீயும்!

பக்குவாமா வா நீயும்!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar