Kishore Kumar Hits

A.R. Rahman - Varaha Nadhikarai şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Wonders of A.R. RAHMAN

(அ-அ-ஆ)
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
வராஹ நதிக்கரை ஓரம், ஒரே ஒரு பார்வ பார்த்தேன்
புறாவ நில்லுனு சொன்னேன், கனாவாய் ஒடி மறைஞ்ச
வராஹ நதிக்கரை ஓரம், ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவ நில்லுனு சொன்னேன், கனாவாய் ஒடி மறைஞ்ச
(எ-எ-ஏ)
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணு தக்குத் தக்குத் தக்குங்குது (ஒ-ஒ-ஓ)
உள்ள திக்குத் திக்குத் திக்குங்குது (ஒ-ஒ-ஓ)
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது (ஒ-ஒ-ஓ)
சொல்லு சொல்லு சொல்லுங்குது
வராஹ நதிக்கரை ஓரம், ஒரே ஒரு பார்வ பார்த்தேன்
புறாவ நில்லுனு சொன்னேன் (ஏ-எ-எ-எ) கனாவாய் ஒடி மறைஞ்ச
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும், அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும், அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்து வந்து (ம்-ம்-ம்) விருந்துக்குடு
(ம்-ம்-ம்)
மனசுக்குள்ள சடுகுடு, மயக்கத்துக்கு மருந்து ஒன்னு குடு குடு
(ஒ-ஒ-ஓ) காவேரி கரையில் மரமா இருந்தா, வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணி ஆனால், காதல் பழுக்குமடி
கண்ணு தக்குத் தக்குத் தக்குங்குது (ஒ-ஒ-ஓ)
உள்ள திக்குத் திக்குத் திக்குங்குது (ஒ-ஒ-ஓ)
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது (ஒ-ஒ-ஓ)
சொல்லு சொல்லு சொல்லுங்குது
வராஹ நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வ பார்த்தேன்
புறாவ நில்லுனு சொன்னேன் கனாவாய் ஒடி மறைஞ்ச (எ-எ-ஏ)
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
நீ என்னை கடந்து போகையில, உன் நிழல பிடிச்சிக்கிட்டேன்
நீ என்னை கடந்து போகையில, உன் நிழல பிடிச்சிக்கிட்டேன்
நிழலுக்குள்ள (ம்-ம்-ம்) குடியிருக்கேன் (ம்-ம்-ம்)
உடம்ப விட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தக்க
(ஒ-ஓ-ஓ) ஒத்த விழிப்பார்வை, ஊடுருவ பார்த்து தாப்பா தெரிச்சிரிச்சு
தாப்பா தெரிச்சிரிச்சு (ஏ-)
கண்ணு தக்குத் தக்குத் தக்குங்குது (ஒ-ஒ-ஓ)
உள்ள திக்குத் திக்குத் திக்குங்குது (ஒ-ஒ-ஓ)
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது (ஒ-ஒ-ஓ)
சொல்லு சொல்லு சொல்லுங்குது
வராஹ நதிக்கரை ஓரம், ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவ நில்லுனு சொன்னேன், கனாவாய் ஒடி மறைஞ்ச
வராஹ நதிக்கரை ஓரம், ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவ நில்லுனு சொன்னேன், கனாவாய் ஒடி மறைஞ்ச (எ-எ-ஏ)
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
(தா-ந-தந்த-ந-ந-தா-ந-ந-ந)
(தா-ந-தந்த-ந-ந-தா-ந-ந-ந)
(தா-ந-தந்த-ந-ந-தா-ந-ந-ந)
(ஒ-தா-ந-தந்த-ந-ந-தா-ந-ந-ந)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar