Kishore Kumar Hits

A.R. Rahman - Minsara Poove şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Wonders of A.R. RAHMAN


மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில்
நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே, சகியே, சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா, மதனா, மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா-ஆ

ஆ-ஆ-ஆ
சகி-யே (ஆ)

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளி கொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
சா-ரிரிரி- சசச-நிநிநி-ரிரிரி
ததத-தக-தகிட-ரிசாரி-ரிச
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
கரி-சநி-தா
என் பாதத்தில் பள்ளி கொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
சா-நிசக-தா-மகரிச
என் ஆடை தாங்கி கொள்ள
என் கூந்தல் ஏந்தி கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்ச பாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே
வணங்கிட வா
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

கண்ணா-ஆ
கண்ணா-ஆ
வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த
சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல
விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது
பழி என்று விலகிவிட்டேன்-ஆ-ஆ
வாள் விழியால் வலை விரித்தாய்
வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
தோம்-த-தகிட-தகிடதக்க-தத்தின்ன
ததிகிடக-தோங்க்-ததிகிடக-தோங்க்-ததிகிடக-தோங்க்
ஆ-ஆ-ஆ-ஆ
தா-தகிட-தோம், தா-தகிட-தோம்
தீம்-தகிட-தோம், தீம்-தகிட-தோம்
ஆ-ஆ-ஆ-ஆ
தோம்-த-தகிட-தத்தகே-தகிட
தத்தகே-தகிட-தத்தகே-தகிட
தகிட-தோங்க்-தகிட-தோங்க்
த-கி-ட-தோங்க்
ஆ-ஆ-அ-அ-அ
தகதிம்-திம்-தத்தோம்
திரிகிட-திம்-திம்-தத்தோம்
திரிகிட-திம்-திம்-தத்தோம் (ஆ-ஆ)
தகதிம்-திரிகிட-திம்-திரிகிட-திம் (ஆ-ஆ)
தகதிம்-திம்-தத்தோம் (ஆ)
திரிகிட-திம்-திம்-தத்தோம் (ஆ-ஆ)
திரிகிட-திம்-திம்-தத்தோம் (ஆ-ஆ)
தகதிம்-திரிகிட-திம்-திரிகிட-திம் (ஆ-ஆ)
தகதிம்-திரிகிட-திம்-திரிகிட-திம் (ஆ-ஆ)
தகதிம்-திரிகிட-திம்-திரிகிட-திம் (ஆ-ஆ)
தரிகிட-தீம்-தரிகிட-தீம்-தரிகிட-தீம் (ஆ-ஆ)
தரிகிட-தீம்-தரிகிட-தீம்-தரிகிட-தீம் (ஆ-ஆ)
தோம்-த-தகிட-தரிகிடத-தரிகிடத (ஆ-ஆ)
தோம்-த-தகிட-தரிகிடத-தரிகிடத (ஆ-ஆ)
தோம்-த-தகிட-தரிகிடத-தரிகிடத (ஆ-ஆ)
தரிகிட-தக்க-திரிகிட-தக்க-தரிகிட-தக்க (ஆ-ஆ)
தரிகிட-தக்க-திரிகிட-தக்க-தரிகிட-தக்க (ஆ-ஆ)
தரிகிட-திரிகிட-தோம்-தரிகிடதக்க-தாகிடதக்க (ஆ-ஆ)
தோம்-கிடதக்க-தரிகிடதக்க, தோம்-கிடதக்க-தரிகிடதக்க
மின்சார கண்ணா
மின்சார கண்ணா
மின்சார கண்ணா
மின்சார கண்ணா
மின்சார கண்ணா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar