Kishore Kumar Hits

A.R. Rahman - En Peru Padayappa şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Wonders of A.R. RAHMAN


சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில் பத்து விரல் படையப்பா
(படையப்பா படையப்பா படையப்பா)
பாசம் உள்ள மனிதனப்பா
நான் மீச வெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா
சிங்க நடை போட்டு (படையப்பா படையப்பா)
சிகரத்தில் ஏறு (படையப்பா படையப்பா)
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசம் உள்ள மனிதனப்பா
நான் மீச வெச்ச குழந்தையப்பா

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே-ஏ-ஏ
என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும்
தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா
சிங்க நடை போட்டு (படையப்பா படையப்பா)
சிகரத்தில் ஏறு (படையப்பா படையப்பா)
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில் பத்து விரல் படையப்பா
(படையப்பா படையப்பா படையப்பா)
ஹோய்-பாசம் உள்ள மனிதனப்பா
நான் மீச வெச்ச குழந்தையப்பா
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்

உன் கையை நம்பி உயர்ந்திட பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ளே சக்தி இருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுபவேளை நாளை மாலை சூடிடு
அட எவனுக்கு என்ன குணம்
எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண்முழிக்கும்
அதுவரை பொறு மனமே
சிங்க நடை போட்டு (படையப்பா படையப்பா)
சிகரத்தில் ஏறு (படையப்பா படையப்பா)
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
(படையப்பா படையப்பா படையப்பா படையப்பா)
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில் பத்து விரல் படையப்பா
(படையப்பா படையப்பா படையப்பா படையப்பா)
(பாசம் உள்ள மனிதனப்பா)
நான் மீச வெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு-ஹோ
படையப்பா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar