Kishore Kumar Hits

MC. Rico - Thadaru Mudaru şarkı sözleri

Sanatçı: MC. Rico

albüm: Aanglia Padam (Original Motion Picture Soundtrack)


தடாறு முடாறு சிலைக்குதா கோளாறு
மகாரூனா ஜிகாரு ஓரமா நீ ஒக்காரு
மூஞ்சி நேரா ஒத்திப்போக
சிங்கள் சின்னி நில்லு
மொக்க உதார் ஊட்டநாக்க
கலம்பிதான அல்லு

தடாறு முடாறு சிலைக்குதா கோளாறு
மகாரூனா ஜிகாரு ஓரமா நீ ஒக்காரு
மூஞ்சி நேரா ஒத்திப்போக
சிங்கள் சின்னி நில்லு
மொக்க உதார் ஊட்டநாக்க
கலம்பிதான அல்லு
மொக்க ஏய் சப்ப ஐக்குமாமா
நா தொய்மாமா
ஏய் தேவுளு
எம்மா ந ஈவில்உ
அடிபோட்டு குதிக்கின்னு
சத்துக்கி சதிச்சுப்போட்டு
தூள் கிளப்பி மாட்டிகினு
Half சட்ட பெட்டு
வெள்ளைச்சயம் முகத்தைப்பார்த்து ஓட்ட ஒன்னுல பதறு
கருப்பு சுல்லாம் தொழு இந்த சென்னை சிட்டி ஓதரு
அவ்ளதா காத்து அழகா அடிப்பா ரூட்'அ
யென் என் வாத்தியாரா காட்டு
எங்க வெச்சா நெறைய வெட்டு ஏய்
அட மாட்ட வழிய மாட்ட யாரை பாத அலறமாட்டன்
தவ இல்லாத ஒளர மாட்டன் மஜ்ஜாசீமா
தடாறு முடாறு சிலைக்குதா கோளாறு
மகாரூனா ஜிகாரு ஓரமா நீ ஒக்காரு
மூஞ்சி நேரா ஒத்திப்போக
சிங்கள் சின்னி நில்லு
மொக்க உதார் ஊட்டநாக்க
கலம்பிதான அல்லு
திலா அக்பியூன்'அ போறாங்க
கிளை ரன்ன கிளங்க
மண்டை யாணக்கை இன்கனா
போரின் பண்ணி போடுவங்க

ரோட்லதான் பொறக்காட்டி ஓதனானும் விடுவேன்
லேபிள் ஆக ஆயிட்டேன்டா யார்வென்ன தொடுவேன்
வுல்லட் மாற்ற பிளேடு நானு ஏரியா உள்ள பேபே
கரிக்க உருக்க பாடநெனச்சா பொருள காட்டுவ ஏத்து
நாங்க தாண்டா first 'உ போடுவண்டா கஸ்தி
நம்பியுள்ள சஸ்தி யம்மா டபுள்'உ எங்க குஸ்தி
நிஜமாக நடக்கமாட்டோம் வாய விட்ட பொழைக்கமாட்டோம்
என்ன தோட்டா இருக்கமாட்டான்
பறிக்கம் பறிக்கம் பறக்கசாமா

தடாறு முடாறு சிலைக்குதா கோளாறு
மகாரூனா ஜிகாரு ஓரமா நீ ஒக்காரு
மூஞ்சி நேரா ஒத்திப்போக
சிங்கள் சின்னி நில்லு
மொக்க உதார் ஊட்டநாக்க
கலம்பிதான அல்லு
தடாறு முடாறு சிலைக்குதா கோளாறு
மகாரூனா ஜிகாரு ஓரமா நீ ஒக்காரு
மூஞ்சி நேரா ஒத்திப்போக
சிங்கள் சின்னி நில்லு
மொக்க உதார் ஊட்டநாக்க
கலம்பிதான அல்லு

ஓய் இறங்கு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar