ஏத்துக்கோ கோ கோ சலாம் போட்டுக்கோ தின தினம் சலாம் போட்டுக்கோ என்னோட காட்டுக்குள்ள நீகூட முயலாகிக்கோ எப்போவும் என் கூட நீ ஆட்டம் ஆடிக்கோ அட தவ்வி தவ்வி தவ்வி மேல எம்பித் தாவிக்கோ தினக்குதின தா தினக்கு தின தா தினக்குதின தே தினக்குதின தே தினக்குதின தா தினக்குதின தே மன்னன் நான் ஏத்துக்கோ ஏத்துக்கோ ராச ராசன் நான் வீசும் கட்டள சேவகா நீ கவ்விக்கோ யாரங்கேன்னா வந்து நில்லு வாய் பொத்தி கையக் கட்டிக் கேட்டுக்கோ என் ஆசையும் என் வேலையும் வேறில்லடா பாரு அந்த வானையும் நான் மாத்துவேன் கொடி ஏத்துவேன் பாரு மண் மொத்தந்தான் என் சொத்துதான் ஓ காத்தெல்லாமே எனக்கு ஓ மேகமா உன் கண்ணு மேல் மழ ஆகுறேன் பாரு ஏத்துக்கோ ஓ எப்போவும் என் கூட நீ ஆட்டம் ஆடிக்கோ அட தவ்வி தவ்வி தவ்வி மேல எம்பித் தாவிக்கோ தினக்குதின தா தினக்கு தின தா தினக்குதின தே தினக்குதின தே தினக்குதின தா தினக்குதின தே மன்னன் நான் ஏத்துக்கோ ஏத்துக்கோ ராச ராசன் நான் வீசும் கட்டள சேவகா நீ கவ்விக்கோ யாரங்கேன்னா வந்து நில்லு வாய் பொத்தி கையக் கட்டிக் கேட்டுக்கோ ஏத்துக்கோ