Kishore Kumar Hits

Mukesh - Kanne Kannin (From "Pachuvum Athbutha Vilakkum") şarkı sözleri

Sanatçı: Mukesh

albüm: Kanne Kannin (From "Pachuvum Athbutha Vilakkum")

கண்ணே கண்ணின் காரிகையே பொன்னே பொன்னின் தாரகையே
முல்லை பூவின் தூரிகையாய் செவ்வாய் சிந்தும் தேவதையே
கண்ணே கண்ணின் காரிகையே பொன்னே பொன்னின் தாரகையே
முல்லை பூவின் தூரிகையாய் செவ்வாய் சிந்தும் தேவதையே
கொஞ்சும் கொலுசுகள் சொல்லும் சிணுங்களில்
எந்தன் காலை மாலை மாறுதே
பட்டு விரலினால் தொட்டு திறக்கிறாய்
எந்தன் பாதை மாறி போகுதே
மாதவம் இனி வேண்டுமா எந்நாளும் நீ வரமே
கண்ணே கண்ணின் காரிகையே பொன்னே பொன்னின் தாரகையே
முல்லை பூவின் தூரிகையாய் செவ்வாய் சிந்தும் தேவதையே

அர்ச்சனை பூவே அக்ஷய தேனே ஆசை வான் நிலவே
அத்தனை கோடி இன்பங்கள் கூடும் சோடி வானிலவே
அர்ச்சனை பூவே அக்ஷய தேனே ஆசை வான் நிலவே
அத்தனை கோடி இன்பங்கள் கூடும் சோடி வானிலவே
களைந்து போகும் மேகம் அதன் எல்லை யாரறிவார்
நகர்ந்து தூவும் போது அதன் வெள்ளம் ஊர் அறிவார்
கண்மணி கண்மணி நீ வானம் ஏறும் மேகம் தானே
கண்ணே கண்ணின் காரிகையே பொன்னே பொன்னின் தாரகையே
முல்லை பூவின் தூரிகையாய் செவ்வாய் சிந்தும் தேவதையே

பெண்ணே நீ நினைத்தால் இனி ஒளியாவாய் சிந்தும் வலி உனதே
உன் பயணங்கள் யாவிலும் புயலும் இடி மழை சீறுமே
தீ எறிந்திடும் கோல் செறிந்திடும் தீபம் மேல் நோக்கும்
அது போலே நீ தீப சுடரே
கண்ணே கண்ணின் காரிகையே பொன்னே பொன்னின் தாரகையே
முல்லை பூவின் தூரிகையாய் செவ்வாய் சிந்தும் தேவதையே
கொஞ்சும் கொலுசுகள் சொல்லும் சிணுங்களில்
எந்தன் காலை மாலை மாறுதே
பட்டு விரலினால் தொட்டு திறக்கிறாய்
எந்தன் பாதை மாறி போகுதே
மாதவம் இனி வேண்டுமா எந்நாளும் நீ வரமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar