Kishore Kumar Hits

Steve Cliff - Manasukkulle şarkı sözleri

Sanatçı: Steve Cliff

albüm: Manasukkulle


மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
தர தா தா...
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அதே அதே
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போயி
அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு
கலகம் ஏதும் வருமோ
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ
மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களில் பாஷை காதிலில் பாஷை
என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு
வாழ்வது இன்று வெல்வது இன்று
தேசம் இன்றும் நாளை இன்றும்
தேசம் தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ.
அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுன்னோ
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே
ஹேய் கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar