Kishore Kumar Hits

Pr Moses Rajasekar - Engal Thagapane şarkı sözleri

Sanatçı: Pr Moses Rajasekar

albüm: Kirubaye Deva Kirubaye, Vol. 03


எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
வாரும் நாங்கள் கூடும் நேரத்தில் - 2
1.மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ - 2
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம் தீர்க்க வாருமையா - 2 - எங்கள் தகப்பனே
2.கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே - 2
ஆற்றலின் உறவே அபிஷகமே
ஆற்றிட வாருமையா - 2 - எங்கள் தகப்பனே
3.உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே - 2
பலத்த துருவம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே - 2 - எங்கள் தகப்பனே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar