ஈராயிம் ஆண்டுகள் முன்
மரியாளின் நன் மகனாய்
தெய்வ மைந்தன் தோன்றினார்
தேவன் பூவியில் வந்துதித்தார் -2
வானதுதர் சேனைத்திரள்
பாடும் தோனினக்கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்று வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
ராக்கால மந்தை மேய்ப்பர்கள்
காக்க பேரொளி தோன்றிது
தூதர்கள் கூட்டம் முழங்கின
பாடல் தூரத்தில் கேட்டது -2
வானதுதர் சேனைத்திரள்
பாடும் தோனினக்கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்று வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்
பெத்தலகேம் ஊர் வந்தனர்
பிள்ளையை கிடத்த இடமில்லை
தேவ மைந்தனுக்கிடமில்லை -2
வானதுதர் சேனைத்திரள்
பாடும் தோனினக்கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்று வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
3.பெத்தலகேம் சத்திர முன்னனை
மாட்டு தொழுவத்திலே பிறந்தார்
மரியாளின் மகனாய் தோன்றினார்
தேவன் பூவினில் உதிர்த்ததால் -2
வானதுதர் சேனைத்திரள்
பாடும் தோனினக்கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்று வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri