Kishore Kumar Hits

P. B. Sreenivas - Deewaanaa-Khud Saa Na Milaa Hai şarkı sözleri

Sanatçı: P. B. Sreenivas

albüm: Mehfil-E-Aafthaab-O-Maahthaab


நீ தள்ளி எட்டப் போனா
என் கைய விட்டுப் போனா
எங்காடிப் போவோம் போனா
கண்ணீரில் கத்தும் மீனா
என் நெஞ்ச அத்துப் போனா
தனியா நான் நிக்கத்தானா
தீப்பொறி கோவங்கள் தீருமா தீருமா
கேட்கிறேன் தூரங்கள் மாறுமா
என் உயிரெல்லாம் உன்னை நினைச்சு, உன்னை நினைச்சு
விட்டு, விட்டு, விட்டுத் துடிக்கும் போகாதடி
நீ போனதும் தன்னந்தனியே, தன்னந்தனியே
உன்னை விட்டு இந்த இதயம் வாழாதடி
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே, விட்டுப் போகாதே
வாழும் காலத்துக்கும், ஆசைப்பட்டு சேகரிச்ச காதலே
நீயே பாதியிலே போகச் சொன்னா என்ன பண்ணுவே
தேடி காயத்துக்கும் மொத்தத்துக்கும் சாய்ஞ்சிக்கிர தோள்களே
நீயே கண்டுக்காம தள்ளிப்போனா என்ன பண்ணுவே
என் வெண்ணிலாவே வெண்ணிலாவே, ஒத்த பார்வை பாரேன்
நீ விட்டுப் போன அங்கயே தான் நிக்கிரேன்டி வாயேன்
வெனச்சுக் காட்டி கூட்டி போ என் கண்மணியே
ஓ மழையெல்லாம் விட்ட பிறகும், விட்ட பிறகும்
சொட்டிச் சொட்டிக் கொட்டும் குளிரே நீதானடி
நீ போதுமே, உன்னைச் சுத்தியே உன்னைச் சுத்தியே
வந்து வந்து ஒட்டும் சிறகாய் ஆவேனடி
என் உயிரெல்லாம் உன்னை நினைச்சு, உன்னை நினைச்சு
விட்டு விட்டு விட்டுத் துடிக்கும் போகாதடி
நீ போனதும் தன்னந்தனியே, தன்னந்தனியே
உன்னை விட்டு இந்த இதயம் வாழாதடி
கண்ணே நீ என்னை ஏனோ, கண்ணீரில் விட்டுப் போர
நம் காதல் பொய்கள் தானா?
என்னோடு எல்லாம் நீயா, உன்னோடு எல்லாம் நானா?
கனவெல்லாம் கண்டோம் வீணா
நெஞ்செல்லாம் நீதானே, பாரடா பாரடா
கண்களால் காதலைக் கூறடா
உயிரெல்லாம் உன்னை நினைச்சு, உன்னை நினைச்சு
விட்டு விட்டு விட்டுத் துடிக்கும் போகாதடா
நீ போனதும் தன்னந்தனியே தன்னந்தனியே
உன்னை விட்டு இந்த இதயம் வாழாதடா
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே, விட்டுப் போகாதே
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே பெண்ணே, பெண்ணே
விட்டுப் போகாதே பெண்ணே பெண்ணே
விட்டுப் போகாதே, விட்டுப் போகாதே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar