குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையிலே தூக்கியே கொஞ்சுவேன்
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
ஜாலியான மோட்சம் விட்டு
பூமியை தேடி வந்து
எங்களை அனைச்சுகிட்ட பாலனே
ஜாலியான மோட்சம் விட்டு
பூமியை தேடி வந்து
எங்களை அனைச்சுகிட்ட பாலனே
செல்லமே செல்லமே செல்லமே
எங்க கூடவே என்றுமே இருந்துட்டா
எல்லாமே take it easy தான்
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
பாவியான மக்களோட
பாவத்தை மன்னிச்சிட்டு
நெஞ்சிலே அணைச்சிகிட்ட பாலனே
பாவியான மக்களோட
பாவத்தை மன்னிச்சிட்டு
நெஞ்சிலே அணைச்சிகிட்ட பாலனே
சொந்தமே சொந்தமே சொந்தமே
இனி சோகமே இல்லையே வாழ்விலே
என்றுமே lifeல happy தான்
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையிலே தூக்கியே கொஞ்சுவேன்
குட்டி குட்டி பூவாய்
சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஒடிவந்து
பாட்டு பாடி ஆட
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri