வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே தேவா
என் பாதையை நெய்யாக பொழிய செய்யுமே தேவா
வருடத்தை நன்மையால் நிரப்பிடுமே தேவா
என் பாதையை நெய்யாக பொழிய செய்யுமே தேவா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே என் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
ஸ்தோத்திரம் துதி உமக்கே என் இயேசுவே
ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஆபத்து காலத்தில் அனுகூலமுமானீர்
உம் வார்த்தையாலும் சாட்சியாலும்
வல்லமையாய்க் காத்தீர்

வனாந்திர பாதையிலே வற்றா நதியானீர்
என் குறையெல்லாம் நிறைவாக்கும் ஜீவ ஊற்றும் ஆனீர்

Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri