Kishore Kumar Hits

Stella Ramola - Naan Kanden (feat. Daniel Davidson & Benny Visuvasam) şarkı sözleri

Sanatçı: Stella Ramola

albüm: Naan Kanden (feat. Daniel Davidson & Benny Visuvasam)


கன்மலையே
கண்நோக்கிப் பார்த்தேன்
கருத்தாய் காத்தீரே
நம்பிக்கை நீரே
என் பெலன் நீரே
எனக்கு எல்லாம் ஆனீரே
காயம் கண்டேன்
உடல் கிழியக் கண்டேன்
நான் கண்டேன்
உம் சிலுவையில்
நான் கண்டேன்
மேலான கிருபை
நான் கண்டேன்
மாறாத அன்பு
நான் கண்டேன்
உம் இரத்தத்தால் சுகத்தை
நான் கண்டேன்
உம்மை மட்டும்
நான் கண்டேன்
நான் கண்டேன்
நான் கண்டேன்
நான் கண்டேன்
காயம் கண்டேன்
உடல் கிழியக் கண்டேன்
நான் கண்டேன்
உம் சிலுவையில்
நான் கண்டேன்
மேலான கிருபை
நான் கண்டேன்
மாறாத அன்பு
நான் கண்டேன்
உம் இரத்தத்தால் சுகத்தை
நான் கண்டேன்
உம்மை மட்டும்
நான் கண்டேன்
நான் கண்டேன்
நான் கண்டேன்
நான் கண்டேன்
கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
அவர் கைவிடாதிருப்பார்
கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்
நீ என்றும் அதை எண்ணிப்பார்
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar