பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் ஜாடை காட்டி என்ன கேட்குறான் கூட கூட்டிப்போக பாக்குறான் உயிர் கூட்டுக்கு ஒரு காட்டு தீ வச்சான் பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் ஆச ஆச ஆச அவன் மீசை மேல ஆச குத்தாம கோடா புடிக்கும் மீசை பட்டு கூச அவன் வீசும் முத்த ஓசை நிக்காம மழை அடிக்கும் என் குளத்தில் வானவில் கரைச்சான் என் கரையில் அலை அடிச்சான் வாட்டுது யோசனைதான் என் மூச்சே ராச்சசன் வாசனைதான் பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் ஜோடி போட்டு போனா ஒரு கோடி கண்ணு மேயும் அந்நாளை நினைக்க வச்சான் தினமும் உருவம் பாக்க அவன் நெனப்பு நிழலா கொக்க கண்ணாடி புடிக்க வச்சான் தாலாட்டி தூக்கத்தை கெடுத்தான் சீராக்கி செதறடிச்சான் வாட்டுது யோசனைதான் என் மூச்சே ம்ம்ம் ம்ம்ம்