Kishore Kumar Hits

Nivas K Prasanna - Valiye şarkı sözleri

Sanatçı: Nivas K Prasanna

albüm: Madhil Mel Kaadhal


வலியே வலியே
எனை நீங்கி போகாதே
ஏ வலியே
வலியே வலியே
விழி நீராய் நீங்காதே
ஏ வலியே
மறந்து போனால் இறந்து போவேன்
உயிரை போல சுமந்து போவேன்
காதலின் சின்னமாய் மாறினாயே
நெஞ்சிலே ஏறவே வா வலியே
ஆறுதல் ஆறுதல் கேட்கிறேன் நான்
ஆழமாய் என்னை நீ தொடு வழியே
பரவிடவா
எரித்திடவா
இறுதிவரை
நிலைத்திடவா
வலியே வலியே
நெடுந்தூரம் போவோமா
ஆ... வலியே
வலியே வலியே
உறவென்றே ஆவோமா
ஆ... வலியே
தவறு செய்தேன் தெரிந்து செய்தேன்
சிறையின் உள்ளே அடைத்து கொண்டேன்
ஆயிரம் புன்னகை கேட்கவில்லை
உன்னையே கேட்கிறேன் வா வலியே
வானவில் வெண்ணிலா தேவை இல்லை
வானமாய் என்னிலே இரு வழியே
பரவிடவா
எரித்திடவா
இறுதிவரை
நிலைத்திடவா

வலியே வலியே
எனை நீயும் நீங்காதே
ஏ வலியே
வலியே வலியே
எனை கேள்வி கேட்காதே
ஏ வலியே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar