Kishore Kumar Hits

Nivas K Prasanna - Baby şarkı sözleri

Sanatçı: Nivas K Prasanna

albüm: Madhil Mel Kaadhal


Looking at you now
Can't believe it somehow
I'll hold you so tight
Stay with me all night

நிலா எனக்கென ஒளிர்கிறதே
ஒரு கனா நிஜமாய் வருகிறதே
முடிவிலா இந்த காதல் நீள்கிறதே
உயிர் எல்லாம் உன் பெயரை கேட்கிறதே
இனி பேசாதே மொழிகள் அது போதாதே
வழிகள் அது மாறாதே
எனதுயிரே இனி இனிதே
எனை நீங்காதே மயக்கம் இது தீராதே
தொடக்கம் இது முடியாதே
எனதுயிரே இனி உனதே
Because baby you're mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine
Because baby you're mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine

என்ன அரு நலத்தினால்
இணையல் நின்றொழி
கண்ணோடு கண் இணை கவ்வி
ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட
அண்ணனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
இனி பேசாதே மொழிகள் அது போதாதே
வழிகள் அது மாறாதே
எனதுயிரே இனி இனிதே
எனை நீங்காதே மயக்கம் இது தீராதே
தொடக்கம் இது முடியாதே
எனதுயிரே இனி உனதே
Because baby you're mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine
Because baby you're mine
Now and for all time
Just put your hand in mine
You and me we fine

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar