Kishore Kumar Hits

Nivas K Prasanna - Ethikkum - From "Kallapart" şarkı sözleri

Sanatçı: Nivas K Prasanna

albüm: Ethikkum (From "Kallapart")


Damn these evening skies
Make my desires dry
Feelings like fire flies
Can't you see it in my eyes
Damn these evening skies
Make my desires dry
Feelings like fire flies
Can't you see it in my eyes
மாலை நேர மயக்கம்
தேவை இல்லை தயக்கம்
ஹே தேர் லுக்கிங் ஹேண்ட்ஸம்
மின்சார கனவே இட்'ஸ் யுவர் பர்த்டே
எத்திக்கும் நம்திக்கென்று
போவோம் சேர்ந்து
பக்திக்குள் முக்திக்கும்
இது பாதை என்று
ஒத்திக்கே வைத்துக்குள்
மெத்தைக்குள் பொத்திக்கொள்
சக்திக்குள் சுத்த செய்வாம்
நானும் நீயும்
ஒத்தைக்கு ஒத்தை தான்
வித்தைக்குள் வித்தை தான்
தத்தைக்குள் வெட்கம் இல்லை
வா வா வாழ்வோம்
முத்தம் என்றால்
மொத்தம் இங்கே
சத்தம் வந்தால்
ஐ டோன்'ட் ரியலி கேர்
அத்தை பெண்ணா
இல்லை இல்லை
அத்தான் என்பே
வோன்'ட் யு கம் கிளோஸர் டு மீ
எத்திக்கும் நம்திக்கென்று
போவோம் சேர்ந்து
பக்திக்குள் முக்திக்கும்
இது பாதை என்று
ஒத்திக்கே வைத்துக்குள்
மெத்தைக்குள் பொத்திக்கொள்
டூ யு வாண்ட் மீ
ஹேய் சொல்லு எஸ் னோ ஆர் மே பீ
கொஞ்சம் சில் பண்ணு பேபி
யோசிக்காதே டோன்'ட் பீ க்ரேசி
கிட்ட வா அண்ட் டேக் இட் ஈசி
வான்னா பிரேக் தி பட்டன்
ஆப் யுவர் ஷர்ட்
அம் எ லிட்டில் ரஃப் பட்
இட் வோன்'ட் ஹர்ட்
உனக்காக ஏதோ ஒரு திருஷ்ட்
தயங்காதே டோன்'ட் மேக் மீ பர்ஸ்ட்
யு னோ மை லிப்ஸ்
யா தே லைக் டு கிஸ்
யு னோ மை ஹிப்ஸ்
னாட் எ பீட் வி மிஸ்
புட யுவர் ஹேன்ட்ஸ் ஆன் மீ
அண்ட் லேட்'ஸ் கெட் இட் ஆன் ஒன் டூ த்ரீ
லெட்'ஸ் கோ
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
உறவாய் இருதோம் தனியே
உணர்வாய் மகிழ்வோம் இனியே
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு
இன்றைக்கு தொடக்கம் புதிய வழக்கு
அணைக்கும் அணைப்பில் புதுமை பிறக்கும்
பழக பழக வரும் உல்லாசமே
தழுவ தழுவ வரும் சந்தோஷமே
படுக்கை அறைக்குள் இது பந்தாட்டமே
பழங்கள் மலர்கள் தரும் பூந்தோட்டமே
ஏதோ ஒன்று இங்கே வந்து
எடுக்க சொல்லி பிடித்து கொள்ளும்
நேரமே நேரமே நேரமே நேரமே
மேக் மீ கோ உ உ உ
வான்னா டூ உ உ உ
மேக் மீ பீல் உ உ உ
ஜஸ்ட் அஸ் டூ உ உ உ
மேக் மீ கோ உ உ உ
வான்னா டூ உ உ உ
பேபி டேக் இட் ஈசி, பேபி டேக் இட் ஈசி
லைட் அண்ட் பிரீஸி
பேபி டேக் இட் ஈசி
லைட் அண்ட் பிரீஸி
கிவ் இட் டு மீ. கிவ் இட் டு மீ. கிவ் இட் டு மீ
ஐ னோ தேட் இட் வில் செட் யு பிரீ
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
எத்திக்கும் நம்திக்கென்று
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
பக்திக்குள் முக்திக்கும்
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
எத்திக்கும் நம்திக்கென்று
இட்'ஸ் யுவர் பர்த்டே
இட்'ஸ் யுவர் பர்த்டே
பக்திக்குள் முக்திக்கும்
முத்தம் என்றால் மொத்தம் இங்கே
டூ யு வாண்ட் மீ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar