நீ போதும் எனக்கு!
நீ போதும் எனக்கு!
நீ வாழும் வரையில், இருப்பேன் உனக்கு!
♪
ஏன், மனக்குளத்தில
மழையென பொழிகிறாயே
ஏன் நிழற்ச் சாலையில்
நெருங்கி நடக்கிறாயே!
நானும் நீயும், ஒன்றாய் போக
வானம் யாவும் வண்ணம் ஆக!
என், இமைகளை வருடிய தேடல் நீயே!
என், இசையினை திருடிய பாடல் நீயே!
என், தனிமையை தவணையில் பரித்தாய் நீயே!
என், உயிரினில் இதையமாய் துடித்ததும் நீயே!, நீயே!
நீ போதும் எனக்கு!
நீ போதும் எனக்கு!
நீ வாழும் வரையில், இருப்பேன் உனக்கு!
நீ போதும் எனக்கு!
நீ போதும் எனக்கு!
நீ வாழும் வரையில், இருப்பேன் உனக்கு!
உனக்கு, உனக்கு, உனக்கு!
♪
இரும்பையும், உருக்கிடும், இரு விழி காதல்
இலக்கண பிழைகளை, மறந்திடும் காதல்
மணலையும், பாறையாய் மாற்றிடும் காதல்
மறவினை சோம்பலாய் முறித்திடும் காதல்
நாள் முழுதும், நான் உனக்கா?
காத்திருப்பேன், கடல் அலையினை போலே!
ஓர் விதையில், நீர் துளியாய்
சேர்ந்திருப்போம், உடல் உயிரினை போலே!
நீ போதும் எனக்கு!
நீ போதும் எனக்கு!
நீ வாழும் வரையில், இருப்பேன் உனக்கு!
உனக்கு, உனக்கு, உனக்கு!
உனக்கு, உனக்கு!
நீ போதும் எனக்கு!
Поcмотреть все песни артиста