தனிமை எனை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே தனிமை எனை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம் என்னிடம் நெருங்கு காயம் கொண்டும் நான் காதலை தருவேன் எந்நாளும் உனக்கு சகியே சகியே நெஞ்சினில் உள்ளை என்னை நீ தாங்கு காதல் காயம் நாம் இருவரும் சுமப்போம் ஒன்றாக தனிமை எனை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே காதலை இழந்தேன் தேடலை மறந்தேன் மன் மேலே ஜென்மம் கொண்டே அட்டம் தொலைத்தேனே என் சுவாசம் நீதானே காற்றேங்கும் தேடினேன் கல்லறை செல்லும் முன்னே என்னை சேர்வாயே சகியே சகியே உன் முத்தத்தின் ஈரம் என்றும் கரையாதே எனை நீ வெறுக்கும் உன் இதயத்தில் ஈரம் இல்லயே தனிமை எனை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ