தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே (போடு) தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே மொரச்சாலும் ரசிக்கிறேனே அடிச்சாலும் சிரிக்கிறேனே பிரிஞ்சாலும் காத்திருப்பேன் மறஞ்சாலும் நெஞ்சில் இருப்பேன் Hey தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே மச்சான், night show'கு ரெண்டு ticket இருக்கு கூப்ட்டா வருவாளா? (போவோம்) Night, night, night Night show'கு ரெண்டு ticket வெச்சிருக்கேன் (போவோம்) நானும் வெச்சிருக்கேன் (போவோம்) நான் வெச்சிருவேன் (டா) உன் மனச இன்னொருத்தி எத்துனுதான் (போவா) ஏத்து பிச்சினுதான் (போவா) அட்சி வீசினுதான் (போவா) நீ என்ன விட்டு போகாதடி கிளியே விட்டனா இருளாகும் விழியே என் காதலதான் ஏத்துக்கடி ரதியே ரதியே போடு தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே மெல்லிதையில் பம்பரம் சுத்துற தந்திரம் காட்டுற மயக்குறியே MC உள்ளுக்குள்ள புறபுறப்பெண்ணும் புன்னகை பாத்ததும் பத்திரம் பாத்துக்கோ கண்டபடி காதலி போக்கணும் தேடிய ரதைய கண்களில் கண்டுக்கோ சின்ன பையன் நெஞ்சிக்குள்ள வந்து இச்சி ஒன்னு போட்டு கொழுத்தித்தியே உங்க அம்மா பெத்த மகம் முத்தம் ஒன்ன கண்ண வெச்சி கொடுக்குறியே பச்ச கோடி காட்ட மன சரக்க கலப்படமில்லாம தேடி வெச்சிகனும் காதல் ஜோடி கத்தட பறந்து கர சேர கடலோரம் காதல் வரும் தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான் வெச்ச கண்ண எடுக்கலையா மயக்கிட்டனா? தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான் வெச்ச கண்ண எடுக்கலையா மயக்கிட்டனா? மொரச்சாலும் ரசிக்கிறியா? அடிச்சாலும் சிரிக்கிறியா? பிரிஞ்சாலும் காத்திருடா மறஞ்சாலும் நெஞ்சில் இருடா Hey தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே