நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன் தூரம் போதும் கிருக்கேத்துற இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற கனவா, கலையா எதில் வீழ்த்துற? திமிரா அழகா என பாக்குற மொழியா, விழியா எதில் பேசுற? விதியா இது சதியா உன் மடி சேருறேன் ஹோ ஓ ஒ ஹோ நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன் தூரம் போதும் கிருக்கேத்துற இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற ♪ நெசமாகுறேன் வசமாகுறேன் ♪ ஹோ ஒ ஓ, பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி விழியே போனாலும், இருளில் காய்ந்தாலும் என்றும் உன் பாதை அறிவேனடி உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா? விடியும் வரையில் உனை தாலாட்டவா? நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே உந்தன் மறுபாதி நானாகிறேன கண்ணே உன்கூட தினம் வாழனும் சாமி வேணா உன் நிழல் சாயணும் ஏழேழு ஜென்மம் இனி உன் உசுருல தினம் கலக்கணும் நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன் தூரம் போதும் கிருக்கேத்துற இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற கனவா, கலையா எதில் வீழ்த்துற? திமிரா அழகா என பாக்குற மொழியா, விழியா எதில் பேசுற? விதியா இது சதியா உன் மடி சேருறேன் ஹோ ஒ ஓ ஹோ