Kishore Kumar Hits

Vivek - Mervin - Pudhu Saththam şarkı sözleri

Sanatçı: Vivek - Mervin

albüm: Sulthan (Original Motion Picture Soundtrack)


தவுளுக்காரி...
தமிழுக்காரி...
என் ஊரார நிலவுக்கேத்த ராசா வந்தாரே வந்தாரே
நிலவுக்கேத்த ராசா வந்தாரே

Hey மண்ணு அதிருதே வானம் உதிருதே
மக்க மனசுதான் துள்ளி ஏகுருதே
சத்தம் hey சத்தம்
Hey ஊரு ஒருமுற ஒன்னு திறளுதே
ஆட்டம் அலப்பற போட்டு கலக்குதே
சத்தம் புது சத்தம்
தெருப்புரா வாழமரம்
அதில் வானவில்லு சரம்
வெடி போட மேகம் வரும்
சனம் மூக்கு மேல கை வைக்கும்
மனம் வெச்சா எல்லாம் தரும்
இதுதான்டா நம்ம குணம்
மணக்கோலம் பாக்க வரும்
எங்க சாமிகூட மொய் வைக்கும்
Hey மண்ணு அதிருதே வானம் உதிருதே
மக்க மனசுதான் துள்ளி ஏகுருதே
சத்தம் hey சத்தம்
Hey ஊரு ஒருமுற ஒன்னு திறளுதே
ஆட்டம் அலப்பற போட்டு கலக்குதே
சத்தம் புது சத்தம்

நூறுமுக வெலக்கா
பூரணமா இருக்கா
கூறப்பட்டு சேலையில் என்ன வாங்கிட்டா
தென்னமர குறுத்தா
என்ன இவன் மதிச்சான்
வக்கப்பிரி கயிறாக தான் ஒன்னா பின்னிட்டான்
கண்ணால குத்தி உள்ள கொடையுற
பஞ்சாரம் போட்டு என்ன அடைக்குற
காத்தோட இறகா மாறி அலையுற
ஆத்தி உன் கண்ணுக்குள்ள நுழையுறேன் கோழையுறேன் தொலையுறேன்

Hey மண்ணு அதிருதே வானம் உதிருதே
மக்க மனசுதான் துள்ளி ஏகுருதே
சத்தம் hey சத்தம்
Hey ஊரு ஒருமுற ஒன்னு திறளுதே
ஆட்டம் அலப்பற போட்டு கலக்குதே
சத்தம் புது சத்தம்
தெருப்பூரா வாழ மரம்
அதில் வானவில்லு சரம்
வெடி போட மேகம் வரும்
சனம் மூக்கு மேல கை வைக்கும்
மனம் வெச்சா எல்லாம் தரும்
இதுதான்டா நம்ம குணம்
மணக்கோலம் பாக்க வரும்
எங்க சாமிகூட மொய் வைக்கும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar