Kishore Kumar Hits

Siddharth Vipin - Kozhi Kuruda şarkı sözleri

Sanatçı: Siddharth Vipin

albüm: Hello Naan Pei Pesuren (Original Motion Picture Soundtrack)


கோழி குருடா இருந்தாலும்
குழம்பு ருசியா இருக்குதடா
ஆடு சூடா இருந்தாலும்
உன் மனசு ப்ராடா இருக்குதடா
நான் இதுவரை இப்படி இல்லை
நான் முதல்முறை
பறக்குறேன் மெல்ல
நீ காதல காட்டுற உள்ள
ஏ... ஏ... இருப்பத மறைச்சது இல்லை
நீ கொடுப்பது கொடுப்பது இல்லை
அட எனக்குள்ள அடிக்கிற வெள்ளை
அதனால
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
ஆ... ஆ... ஆ...
அடியே காந்தக் கண்ணழகி
உன்னை ரொம்ப பிடிக்குதடி
மைசூர்பாக்கப் போலத்தான்
என் மனசு இனிக்குதடி
ஓ... கைகள் கோர்க்கும் போதுதான்
உடம்பில் காய்ச்சல் ஏறுதே
கனவில் சேர்ந்து சேர்ந்துதான்
தூக்கம் தூரம் போகுதே
அதனால
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
ஐயோ கன்னா பின்னான்னு
உந்தன் கண்கள் பேசுதே
அதக் கட்டிப்போடத்தான்
என் காதல் வந்ததே
தஞ்சாவூரு தங்கத்தில்
இத எழுதி வைப்பேன்டி
எங்கேயும் போகாமல்
நானும் காத்து நிப்பேன்டி
அதனாலே
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
மங்கிஸ்தா நிங்கிஸ்தா இங்கிஸ்தா பாயாசா
ஆ... ஆ... ஆ...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar