Kishore Kumar Hits

Mugen Rao - Kayalvizhi şarkı sözleri

Sanatçı: Mugen Rao

albüm: Kayalvizhi


வலிக்குது வலிக்குது என் நெஞ்சு
ரொம்ப ஆசைய பொதைச்சு வெச்சேன்
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள
நான் கண்ணீர தேக்கி வெச்சேன்
ஒரு பேனா முனையில் நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா
இனி வேண்டாம் என்று நீ சொன்னால் அது ஈடாகுமா ஈடாகுமா
ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி
என் உசுரு இப்ப எரியுதடி
போறனே நான் இப்ப தண்ணிய தேடி
ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி
என் உசுரு இப்ப எரியுதடி
போறனே நான் இப்ப தண்ணிய தேடி
தண்ணிய தேடி... ஓஒ... ஓஒ...
என்னைய தேடி... ஓஒ... ஓஒ...
வலிக்குது வலிக்குது என் நெஞ்சு
ரொம்ப ஆசைய பொதைச்சு வெச்சேன்
துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள
நான் கண்ணீர தேக்கி வெச்சேன்
ஒரு பேனா முனையில் நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா
இனி வேண்டாம் என்று நீ சொன்னால் அது ஈடாகுமா ஈடாகுமா
தனி ஆளா நடக்கையில
நான் தனி மரமாத்தான் தெரியுறேண்டி
விருமாண்டி போல சுத்துனவன்
இப்ப வெறும் பயலாதான் கடக்குறேண்டி
உன்னால உன் மேல உன் மேல
என் பாசம் அது என்னிக்கும் குறையாதே

துணையா இருந்தவ
தனியாத்தான் விட்டு போன
சுகமா சிரிச்சவ
வேதனைய விட்டு போற
என் நிழல் கூட என்னை வெறுக்குதடி
என் மனசாட்சி உள்ள உறுத்துதடி
என் உயிரே உன்னை விட்டு போகுறேண்டி
நான் வாழ்ந்தும் வாழாத நடபொனமே
ஒரு பேனா முனையில் நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா
இனி வேண்டாம் என்று நீ சொன்னால் அது ஈடாகுமா ஈடாகுமா
ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி
என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்து நெனச்சபடி
என் உசுரு இப்ப எரியுதடி
போறனே நான் இப்ப தண்ணிய தேடி
தண்ணிய தேடி... ஓஒ... ஓஒ...
ஒரு பேனா முனையில் நான் எழுதிய கவிதை
உன் காலடி சேருமா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar