Kishore Kumar Hits

Mugen Rao - Abinaya şarkı sözleri

Sanatçı: Mugen Rao

albüm: Abinaya


அடி பெண்ணே உன்னை கண்ட நாள்
என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே
என் கண்ணில் காதல் மலர்ந்ததால்
என் கால்கள் மேலே மிதந்ததே
கண் எதிரே தோன்றினாள் தேவதை
கை பிடிக்க காணவில்லையே
என் கனவில் தேயுதே தேய் பிறை
உன் நினைவால் சாகிறேனடி
உன்ன நெனச்சு உருகுறேண்டி
நீ மட்டும் தான் எனக்கு வேணும்
உன்ன நெனச்சு நான் கரையிறேண்டி
உன் காதல் தந்தாலே போதும்
போனாளே போனாளே
அவதான் ஒசர போனாளே
வந்தாளே அவ வந்தாளே
என்ன அசர வெப்பாளே
அபிநயா அபிநயா அபிநயா
சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா
அபிநயா அபிநயா அபிநயா
கண்களால் பேசினால் கவிதையா
கண் எதிரே தோன்றினாள் தேவதை
கை பிடிக்க காணவில்லையே

என் அருகினில் ரோஜா பூத்ததினால்
என் நாட்கள் அழகாய் மாறுதடி
என் இரவினிலே ஒளிக்கதிறாய் உன் முகம்
தானாய் தெரிந்ததடி
என் அருகினில் ரோஜா பூத்ததினால்
என் உலகம் அழகாய் மாறுதடி
முழு நிலா மேலிருந்து வந்து
என் வாழ்கை நீயென சொல்லுதடி
கண்ணுக்குள்ள உன்ன வெச்சு பாத்துபேனடி
உன்ன தவிர வேற பொண்ண பாக்கலடி
நல்ல நாளா பாத்து மாமன் கைய நீ பிடி
கெட்டி மேளம் கொட்டி வந்து கட்டுறேன் மாமன்
கழுத்துல தாலி

How crazy can you be?
ரொம்பவே உனக்காக
கண் எதிரே தோன்றினாள் தேவதை
கை பிடிக்க நானாநானநானா
என் கனவில் தேயுதே தேய் பிறை
உன் நினைவால் நானாநானநானா
அபிநயா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar