Kishore Kumar Hits

Sophia Akkara - Habibi şarkı sözleri

Sanatçı: Sophia Akkara

albüm: Habibi


Hmm, mm, ah, ah, ah
When I with you baby boy
I get a little crazy
I like the way you touching me
And you are my baby
Let the fire catch your body
Now don't be lazy
We are amazing
உன்னோடு சேர்ந்தா, habibi feeling
உன்ன நான் பார்த்த எந்நாளும் dealing
Baby boy, you give me feelings
I can't explain now
Explain now
என் நெஞ்சின் திருடா வாடா, வா
சேர்ந்து திருட போவோமா?
என் நெஞ்சின் திருடா வாடா, வா
நீ வா பையா, நீ வா பையா
என் நெஞ்சின் திருடா வாடா, வா
சேர்ந்து திருட போவோமா?
என் நெஞ்சின் திருடா வாடா, வா
நீ வா பையா, நீ வா பையா
Hey உனக்கென நான், எனக்கென நீ
நான் நினைத்தேனே
Hey நீ வருவாய் என்று தினமும் காத்திருந்தேனே
என் இதயத்தை திருடிவிட்டாய் அன்பே
என் அருகில வந்து நீ
அடி தா, தா, தா
கன்னத்தில் முத்தம் ஒன்னு தா
அடி வா, வா, வா
எந்தன் அருகில வா
அடி தா, தா, தா
கன்னத்தில் முத்தம் ஒன்னு தா
அடி வா, வா, வா
எந்தன் அருகில வா
அடி செல்லகுட்டி கைய புடி
Love you, habibi
உன் ஆசபடி நடப்பேன்
Just trust me, baby
உன் விழியோரம் கண்ணீர் வந்தா
உடைவேண்டி நான்
அடி குறுக்க எவன் வந்தாலும்
அடிப்பெண்டி நான்
அடி நமக்குள்ள பிரிவில்ல
Love ஒரு limitless
உண்மையான காதலுக்கு இருவரும் witness
அடி மாமனுக்கு
நீ மட்டும் weakness
உன்ன கண்டதால
நானோ sleepless
கனவோ இல்ல நெஜமா
Kick ஏறும் செல்லம்
உன் பார்வை என் மேல பட்டாலே
சூடேறும் தேகம்
அடி மேலருந்து கிழ வர
நீயோ top class
அடிக்குற வெயிலுக்கு
போடுடி sunglass
அடியே நீ என் cooling beer'u
நீ பாத்தாலே ஏறுது mood'u
அடி உனக்கென நான், எனக்கென நீ
நான் நினைத்தேனே
அடி நீ வருவாய் என்று தினமும் காத்திருந்தேனே
என் இதயத்தை திருடிவிட்டாய் பெண்ணே
என் அருகில வந்து நீ
அடி தா, தா, தா
கன்னத்தில் முத்தம் ஒன்னு தா
அடி வா, வா, வா
எந்தன் அருகில வா
அடி தா, தா, தா
கன்னத்தில் முத்தம் ஒன்னு தா
அடி வா, வா, வா
எந்தன் அருகில வா
Mi amor, mi amor
Baby could you gimme more
I adore, I adore
You give me all I ask for
உன்னோடு சேர்ந்து வாழதான்
எனக்குள்ள ஆசைகள் இருக்கேடா
வா பையா, hey வா பையா
ஒரு ரகசியம் உன் காதில் சொல்லவா?
Ç'est la vie baby
என்னோடு வா
உலகத்த நான் சுத்தி காட்டவா?
உன் உதத்துல நான் கோலம் போடவா?
அருகில வந்து நீ முத்தம் ஒன்னு தா
அடி அடிக்கடி மறுபடி என் கனவில் நீதான்
இடுப்பு மடிப்பில் உறங்க எனக்கு இடம் தா
உலக அழகி யாரென்று கேட்டா
Doubt'eh இல்ல baby நீதான்
உன்னோடு சேர்ந்து வாழதான்
எனக்குள்ள ஆசைகள் இருக்கு டி
வா புள்ள, hey வா புள்ள
ஒரு ரகசியம் உன் காதில் சொல்லவா?
அடி தா, தா, தா
கன்னத்தில் முத்தம் ஒன்னு தா
அடி வா, வா, வா
எந்தன் அருகில வா
அடி தா, தா, தா
கன்னத்தில் முத்தம் ஒன்னு தா
அடி வா, வா, வா
எந்தன் அருகில வா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar