அண்ணே கொஞ்சம் பாருண்ணே
இவன் கிழிஞ்ச கதைய கேளுண்ணே
தெனம் தெனம் குடிச்சி குடிய
கெடுத்த கதைய கேளுண்ணே
ஏய்
விடிஞ்சதும் கட்டிங் கட்டிங்
கட தொறந்ததும் கெட்டிங் கெட்டிங்
பொண்டாட்டி திட்டிங் திட்டிங்
திருந்தல இந்த தறுதல
இவன் குடிய நிறுத்த விரும்பல
ஆங்...
தெருவுல குடிச்சான்
மறவுல குடிச்சான்
பொண்டாட்டி தாலிய வித்துட்டு குடிச்சான்
செர்ல பெறவென்னாச்சு
பொறுத்து பொறுத்து பாத்து
ஒருநாள் அண்ணிக்கு வந்துச்சு கோவம்
இப்ப நம்பாளு நெலம பாவம்
வெளக்குமாத்துல வெரட்டி வெரட்டி
நடுச்சாமத்துல அடிச்சா
சும்மா கிழி கிழினு கிழிச்சு
ராசா வெளிய போலனு எறிஞ்சா
ஏய் ஏல ஏய் ஏல
மொத போதையவிட்டு வாலே
ஏய் போல நீ போல
அட marriage இப்போ வேணான்ல
ஏய் ஏல ஏய் ஏல
மொத போதையவிட்டு வாலே
ஏய் போல நீ போல
அட marriage இப்போ வேணான்ல
♪
குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத
கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத
சொரணய எழந்துபுட்டு கேவலபடாத
அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா chilling'uh
Limit'ah தாண்டிபுட்டு எதுக்கு மக்கா feeling'uh
பொகைய ஊதிகிட்டே போடாதடா கும்மாளம்
Steady'ah நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்
ஏய் ஏல ஏய் ஏல
மொத போதையவிட்டு வாலே
ஏய் போல நீ போல
அட marriage இப்போ வேணான்ல
ஏய் ஏல ஏய் ஏல
மொத போதையவிட்டு வாலே
ஏய் போல நீ போல
அட marriage இப்போ வேணான்ல
என்ன நீயும் சொல்ட்ட
உனக்கு கல்யாணம் வேணாம்னு தள்ட்டஅண்ணே
அது வேற இது வேற
நீ marriage பண்ணாம என்ன பண்ண போற
பொண்ணுங்க இல்லாத வாழ்க்க bore'uh
தனி மரத்துக்கு தொணையும் யாரு
குடும்பம் குட்டினு இருந்து பாரு
உனக்கு புடிக்கும் உலக ஜோரு
வேண்டான்னு சொல்லாத ஏண்டானு கேக்காத
தம்பி சொன்னா உங்க நல்லதுக்கு
காலம் பூரா நீயும் ஒண்டிக்கட்டையாவே
இருந்த கவல அம்மாவுக்கு
ஏய் வெங்க பயலே நாற பயலே
சரியா சொன்னல ஜிம்மி
♪
பாசத்த நீ பங்கு வச்சா
பாசனமும் பாயாசம்தான்
வீட்டுக்குள்ள தோக்குறவன்
ஊரயெல்லாம் ஜெயிச்சிருவான்
சாதி மதம் பாத்ததில்ல
இவன் மண்டக்குள்ள அந்த போதையில்ல
எம்மதமும் சம்மதம்தான்
சம்மதமே நம் மதம்தான்
ஒத்த புள்ளையா பெத்து எடுத்தா
அந்த புள்ளைக்கி அப்பா
மொத்த புள்ளையும் சேத்து அணச்சா
இந்த ரவி அப்பா
தன்ன பத்தியே நெனக்கிறவன்
ஒத்தையில நின்னான்
உன்னையும் என்னையும் நெனக்கிறவன்
எங்க ரவி அண்ணா
குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத
கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத
சொரணய எழந்துபுட்டு கேவலபடாத
அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா chilling'uh
Limit'ah தாண்டிபிட்டு எதுக்கு மக்கா feeling'uh
பொகைய ஊதிகிட்டே போடாதடா கும்மாளம்
Steady'ah நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri